மனிதன் இறை தரிசனத்துக்கு ஆசைப்படுவது தவறு. அது இயல்பானது என்றாலும் இரு விஷயங்களை புரிந்து கொள்ளல் வேண்டும். தரிசனம் பெற்ற அந்த நொடியில் அந்த மனிதனுக்கு இரு நிகழ்வுகளில் ஒன்று நடை பெறலாம். ஒன்று, அந்த நொடியே பிராணனை இறை எடுத்து சென்றுவிடும். இரண்டு, இரு கண்களும் குருடாக போய்விடும்!, மீதம் இருக்கும் வாழ்க்கை முழுவதும் பார்வை இன்றி வாழ்ந்து முடிக்க வேண்டும்!
இறை தரிசனத்தில் ஒரு விதிவிலக்கும் உண்டு. இறையே விரும்பி, தன்னை குறுக்கிக் கொண்டு, மென்மையாக தரிசனம் கொடுத்தால், மேல் கூறிய இரு இழப்பின்றி அருளுடன் வாழலாம்!
வாக்குரைத்தது -அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக