சனி, 18 ஜூலை, 2026
துளிகள் - 30 - உணர்ந்து திருந்துவதே இறைவனின் விருப்பம்!
துளிகள் - 29 - தடைகள் வந்தாலும் தர்மத்தை விடாதே!
துளிகள் - 28 - விரும்பியதை விலக்கும்போதுதான் ஆன்மப் பயணம் தொடங்குகிறது!
துளிகள் - 27 - பிறருக்காகப் பிரார்த்திப்பவன், இறையருளின் பாதையை அடைவான்!
மனிதர்களுக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகளை இறைவன் அளித்துள்ளான். அதில் ஒன்று பிறருக்கான பிரார்த்தனை. முகம் பாராமல் பிறர் துன்பங்களுக்கு பிரார்த்திப்பவன், விரைவில் எங்கள் அருகில் வருவான். யாமும் வழிநடத்துவோம்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
வெள்ளி, 17 ஜூலை, 2026
துளிகள் - 26 - இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சித்தர்களே உங்களைத் தேடி வருவார்கள்!
துளிகள் - 25 - நல்லதைச் செய்யும்போது மனக்குழப்பம் வந்தால், பாவம் இன்னும் குறையவில்லை என்று பொருள்!
துளிகள் - 24 - விதியை மாற்ற மகான்கள் போராடியும் மனிதன் ஏன் மாறுவதில்லை?
வியாழன், 16 ஜூலை, 2026
துளிகள் - 23 - மனிதன் தர்மத்திற்கு கணக்கிட்டால், விதி கணக்குத் தீர்க்கும்!
திங்கள், 13 ஜூலை, 2026
துளிகள் - 22 - துன்பம் தொடர்ந்தால் எங்கே தவறு இருக்கிறது என்பதை ஆராயுங்கள்!
ஞாயிறு, 12 ஜூலை, 2026
துளிகள் - 21 - ராகுகாலம், எமகண்டம், குளிகைக் காலம் – இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?
சனி, 4 ஜூலை, 2026
துளிகள் - 20 - இறப்புக்குப் பின் செய்யப்படும் சடங்குகளின் உண்மையான நோக்கம்!
ஞாயிறு, 28 ஜூன், 2026
துளிகள் - 19 - விதியை வெல்லும் வழி – இறைபிரார்த்தனையும் புண்ணிய பலமும்!
சனி, 27 ஜூன், 2026
துளிகள் - 18 - நற்குணம் கொண்டவருக்கு எல்லா நாளும் திருநாளே!
வெள்ளி, 26 ஜூன், 2026
துளிகள் - 17 - என்னை நீ ஆக்கிவிடு – இறைவனிடம் வைக்க வேண்டிய உயர்ந்த பிரார்த்தனை!
சனி, 20 ஜூன், 2026
துளிகள் - 16 - அன்னம் உண்ணும் போது தெய்வங்களை விருந்தாளியாக அழைக்கும் சூட்சுமம்!
செவ்வாய், 16 ஜூன், 2026
துளிகள் - 15 - மயானம் கற்பிக்கும் பற்றற்ற வாழ்வின் சூட்சுமம்!
துளிகள் - 14 - தெரிந்தே ஏமாறுதல் - ஒரு கர்ம விடுதலை!
புதன், 10 ஜூன், 2026
துளிகள் - 13 - ஆலயத்தில் தோன்றும் தாகமும் பசியும் ஒரு தெய்வீக நிமித்தம்!
செவ்வாய், 9 ஜூன், 2026
துளிகள் - 12 - ஆட்டிசம் குறைபாடும் ஆன்மீக பரிகாரமும்
வெள்ளி, 5 ஜூன், 2026
துளிகள் - 11 - குருவை இகழும்போது சீடன் எப்படி நடக்க வேண்டும்?
வியாழன், 4 ஜூன், 2026
துளிகள் - 10 - வீட்டில் விளக்கு ஏற்றும் மற்றும் அணைக்கும் சரியான முறை
தினமும் வீட்டில் இரண்டு நேரம் விளக்கேற்ற வேண்டும் — ஒன்று காலை, மற்றொன்று மாலை. விளக்கினை ஏற்ற தீக்குச்சியை உரசி அக்னியை உருவாக்கியதும், அனைத்து தெய்வங்களின் பார்வை படும் படி காட்டிவிட்டு, மனதுக்குள் "உங்கள் பார்வை பட்ட அக்னிதான் விளக்கில் ஜொலிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக்கொண்டு, 'ஓம்' என்று கூறி திரிக்கு அக்னியை தரவேண்டும். இவ்வாறு விளக்கினை ஏற்ற வேண்டும்.
அதேபோல் விளக்கினை அணைக்கும் போது 'ஓம்' என்று கூறிகொண்டே திரியை எண்ணெய்க்குள் இழுத்து விட வேண்டும். கையால் அணைப்பதோ அல்லது ஊதி அணைப்பதோ கூடாது.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்
புதன், 3 ஜூன், 2026
துளிகள் - 8 - உடல் சூடு, சைனஸ், கண் பார்வை: அகத்தியர் காட்டிய ஆரோக்கிய வாழ்வியல் முறை!
வெள்ளி, 22 மே, 2026
துளிகள் - 7 - கல்வி அறிவு, ஆன்மீக ஞானம், இயற்கை ஞானம் — மற்றவர்களுக்கு பகிர்வதற்காகவே நமக்கு தரப்படுகிறது!
வியாழன், 14 மே, 2026
துளிகள் - 6 - நந்தியார் வட்டை பூவின் கண் பார்வை மூலிகை ரகசியம்
புதன், 13 மே, 2026
துளிகள் - 5 - அகத்திய பெருமான் அருளிய மூலிகை பானம்
ஞாயிறு, 10 மே, 2026
துளிகள் - 4 - மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று அமைதியின் நேரங்கள்
சனி, 9 மே, 2026
துளிகள் - 3 - திருவோண நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டிய மோட்ச பிரார்த்தனை!
ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களும் மோட்ச நிலையை அடைவதற்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் திருவோண நக்ஷத்திரத்தன்று ஒரு எளிய ஆன்மிகப் பிரார்த்தனையை செய்யுமாறு அகத்திய பெருமான் உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2026
துளிகள் - 2 - விஷ்ணு ஸஹஸ்ரநாம உண்மை!
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே!" என்கிற இரண்டு வரிகளை பத்து முறை சொன்னால், விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்பார்கள்! என்ன காரணம்?
சித்தர்கள் கூற்றின் படி, இந்த இரண்டு வரிகள் உடலை உள்ளிருந்து சுத்தம் பண்ண உதவுகிறது. எப்படி?
இந்த ஸ்லோகத்தை சொல்லும் பொழுது மூக்கின் அடியில் ஒரு விரலை குறுக்காக வைத்துப் பார்த்தால், மூச்சு காற்று மூக்கு வழி வெளியே வராது என புரியும்? அப்படியாயின் என்ன நடக்கிறது.
மந்திரம் கூறும் பொழுது வாய் வழியே உள்ளிருந்து அதிகப்படியான அளவில் வாயு வெளியே செல்கிறது. அதுவும் உடல் உபயோகித்து வெளியேற்றுகிற கார்பன் டை ஆக்சைடு. உடலும் ரத்தமும் சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்தும் தெளிவாகும்.
மந்திரம் வழி நம் முன்னோர்கள் ஒரு பயிற்சியை எப்படி தலைமுறைக்கு அளித்தார்கள் என்பதற்கு இது ஒரு நற்சான்று
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

