காசி என்ற சொல்லுக்கு புருவ மத்தி என்ற ஒரு பொருள் இருக்கிறது.
‘காசியில் இறந்தால் முக்தி’ என்பது தவறான வாதம். காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலைநிறுத்தி இருந்தால் முக்தி என்று கொள்ள வேண்டும்.
காசியில் இருந்தால் முக்தி.
எனவே, காசியில் இறந்தால் முக்தி என்பது ஒரு தவறான வழக்காகும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக